பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் -ஓபிஎஸ் வலியுறுத்தல்
அரசு பள்ளிகளில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசு பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் கடந்த பின்னரும் பள்ளி...