தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் சமத்துவ தீபம் எரியும் என்று தெரிவித்துள்ளார்.
View More ”தமிழ்நாட்டில் என்றும் சமத்துவ தீபம் எரியும்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு…!metrorail
மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – திருமாவளவன் குற்றச்சாட்டு
மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாட்டை மத்திய பாஜக அரசு புறக்கணிக்கப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
View More மெட்ரோ ரயில் திட்டங்களை வழங்குவதில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது – திருமாவளவன் குற்றச்சாட்டுமெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி – போரூர் பகுதிக்கு விரைவில் தொடக்கம்!
பூந்தமல்லி புறவழிச்சாலை முதல் போரூர் வரை மெட்ரோ இரயில்கள் மற்றும் வழித்தடங்களுக்கு பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகள் நிறைவு.
View More மெட்ரோ ரயில் சேவை: பூந்தமல்லி – போரூர் பகுதிக்கு விரைவில் தொடக்கம்!#Metro திட்ட அறிக்கை : ரூ.4.80 கோடி ஒதுக்கீடு!
சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை பரந்தூர் வரை நீட்டிப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.4.80 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னையில் விம்கோ நகர் – விமான…
View More #Metro திட்ட அறிக்கை : ரூ.4.80 கோடி ஒதுக்கீடு!“வார இறுதி நாட்களில் அளவற்ற பயணம்” – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!
வார இறுதி நாட்களையொட்டி சென்னை மெட்ரோவில் ஒரு நாள் முழுக்க பயணம் செய்யும் வசதியை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு இடத்திற்கு செல்வதற்கு மெட்ரோ ரயில்…
View More “வார இறுதி நாட்களில் அளவற்ற பயணம்” – மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு!