உனக்கு அறிவு இருக்கா? பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்!

உனக்கு அறிவு இருக்கா என நடிகர் ஜீவா பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ்ஆர்பி சௌவுத்ரியின் மகனுமான நடிகர்…

View More உனக்கு அறிவு இருக்கா? பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்!

#RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டில், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் காலை 10 மணி வரையில்மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில்…

View More #RainAlert | தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்!

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் நேற்றிரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. கடந்த சில நாட்களாகவே சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் பலத்த இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டின்…

View More தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை!

தேனி மஞ்சளார் அணை 53 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளார் அணையின் முழு உயரமான 57 அடியில் தற்போது 53 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே அமைந்துள்ள…

View More தேனி மஞ்சளார் அணை 53 அடியை எட்டியதால் 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை!

கும்பக்கரை அருவியில் குளிக்க நாளை முதல் அனுமதி!

கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை முடிவடைந்துள்ள நிலையில் நாளை முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிப்பதற்கு அனுமதியை அறிவித்துள்ளனர்.  தேனி மாவட்டம், பெரியகுளத்தில் இருந்து ஒன்பது கிலோமீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இயற்கையின்…

View More கும்பக்கரை அருவியில் குளிக்க நாளை முதல் அனுமதி!

தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!

தென் தமிழ்நாடு கடலோரப் பகுதி மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட ரெட் அலர்ட் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. குறிப்பாக வெப்ப அலை…

View More தென்தமிழ்நாட்டிற்கு விடுவிக்கப்பட்ட ‘ரெட் அலர்ட்’ வாபஸ்!

சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அதிகாலை முதல் மிதமானது முதல் கனமழை பெய்துள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது.…

View More சென்னை, செங்கல்பட்டு, தஞ்சை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை!

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

பெண் காவலர்களை குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைதான சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. பிரபல யூ டியூபர் சவுக்கு சங்கர் காவல்துறை அதிகாரிகள்,  பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக…

View More சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேர சோதனை நிறைவு! கஞ்சா சிகரெட், பேங்க் பாஸ்புக் பறிமுதல்! வீட்டுக்கு சீல்!

சவுக்கு சங்கர் வீட்டில்  10 மணி நேர சோதனை நடைபெற்ற நிலையில் கஞ்சா சிகரெட், கார், பேங்க் பாஸ் புக் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய போலீசார் வீட்டுக்கும் சீல் வைத்தனர்.  பிரபல யூ…

View More சவுக்கு சங்கர் வீட்டில் 10 மணி நேர சோதனை நிறைவு! கஞ்சா சிகரெட், பேங்க் பாஸ்புக் பறிமுதல்! வீட்டுக்கு சீல்!

சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு – பெண் டிஎஸ்பி அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

முசிறி டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருச்சி மாநகர சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மீது வழக்கு பதிவு செய்து உள்ளனர். பிரபல யூ டியூபரான சவுக்கு சங்கர்,  சமீபத்தில் யூடியப் சேனல்…

View More சவுக்கு சங்கர் மீது மேலும் ஒரு வழக்கு – பெண் டிஎஸ்பி அளித்த புகாரில் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!