அகத்திய படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
View More ஜீவா நடிக்கும் ‘அகத்தியா ‘ திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் எப்போது? – படக்குழு புதிய அப்டேட்!jeeva
#U1 குரலில் ‘அகத்தியா’ படத்தின் First Single வெளியானது!
அகத்தியா படத்தின் முதல் பாடல் யுவன் சங்கர் ராஜா குரலில் வெளியாகியுள்ளது.
View More #U1 குரலில் ‘அகத்தியா’ படத்தின் First Single வெளியானது!#Vijay-ன் தவெக மாநாட்டிற்கு செல்லும் நடிகர் ஜீவா?
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கு செல்ல, வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செல்வேன் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ளார். கே.ஜி பாலசுப்ரமணி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா, பிரியா பவானி சங்கர்நடித்துள்ள ‘பிளாக்’ திரைப்படத்தின்,…
View More #Vijay-ன் தவெக மாநாட்டிற்கு செல்லும் நடிகர் ஜீவா?வெளியானது #Black திரைப்படத்தின் டிரெய்லர்!
ஜீவா நடிப்பில் உருவாகி வரும் பிளாக் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். பொடன்சியல்…
View More வெளியானது #Black திரைப்படத்தின் டிரெய்லர்!ஜீவாவின் #Black டிரெய்லர் நாளை வெளியாகிறது!
ஜீவா நடிப்பில் உருவாகி வரும் ப்ளாக் திரைப்படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அறிமுக இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கத்தில் ஜீவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘பிளாக்’. இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக பிரியா…
View More ஜீவாவின் #Black டிரெய்லர் நாளை வெளியாகிறது!கார் விபத்தில் சிக்கிய #ActorJeeva!
கள்ளக்குறிச்சி அருகே நடிகர் ஜீவா சென்ற கார் விபத்துக்குள்ளானதில் அவர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தமிழ் திரைப்பட உலகின் பிரபல நடிகர் ஜீவா. இவர் தனது மனைவியுடன் சேலத்தில் இருந்து சென்னை நோக்கி…
View More கார் விபத்தில் சிக்கிய #ActorJeeva!உனக்கு அறிவு இருக்கா? பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்!
உனக்கு அறிவு இருக்கா என நடிகர் ஜீவா பத்திரிகையாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் பிரபல நடிகரும், பிரபல தயாரிப்பாளர் சூப்பர் குட் பிலிம்ஸ்ஆர்பி சௌவுத்ரியின் மகனுமான நடிகர்…
View More உனக்கு அறிவு இருக்கா? பத்திரிக்கையாளரிடம் நடிகர் ஜீவா ஆவேசம்!ஓடிடியில் வெளியானது ‘யாத்ரா 2’ திரைப்படம்!
நடிகர் ஜீவா, மம்மூட்டி நடித்துள்ள யாத்ரா 2 திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. மறைந்த ஆந்திர முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டியின் வாழ்க்கை கதை, ‘யாத்ரா’ என்ற பெயரில் 2019-ல் திரைப்படமாக வெளிவந்தது. இதில் ராஜசேகர ரெட்டி…
View More ஓடிடியில் வெளியானது ‘யாத்ரா 2’ திரைப்படம்!நண்பேன்டா! – ரீ-ரிலீஸ் ஆகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’!
“சிவா மனசுல சக்தி” -யை தொடர்ந்து இயக்குநர் எம். ராஜேஷின் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ திரைப்படமும் ரீ-ரிலீஸ் ஆகிறது. சமீப காலமாகவே பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற…
View More நண்பேன்டா! – ரீ-ரிலீஸ் ஆகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’!பங்குச் சந்தையில் நுழைந்த வேல்ஸ் சினிமா..! நடிகர்கள் வரவேற்பு
வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம், தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளதற்கு நடிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் இன்று தேசிய பங்கு சந்தையில் நுழைந்துள்ளது. அதை அறிவிக்கும் வகையிலும், புதிய…
View More பங்குச் சந்தையில் நுழைந்த வேல்ஸ் சினிமா..! நடிகர்கள் வரவேற்பு