வங்கக்கடலில் உருவாகும் புயல் – வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக்கடலில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி மத்திய வங்கக்கடலில் வலுவடைந்து புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வடக்கு அந்தமான்...