காவல்துறை குறித்து அவதூறு பேசியதாக எழுந்த புகார் | யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

காவல்துறை அதிகாரிகள் குறித்தும் பெண் காவலர்கள் குறித்தும், அவதூறாக பேசிய விவகாரத்தில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். தேனியில் அவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படும் நிலையில் அவரை கோவை மாநகர சைபர் க்ரைம்…

View More காவல்துறை குறித்து அவதூறு பேசியதாக எழுந்த புகார் | யூடியூபர் சவுக்கு சங்கர் கைது!

“சோடா பாட்டில் இல்ல… வாக்குகள் தான் பறக்கும்…” – அமரன் பட பாடலை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

உசிலம்பட்டியில் ‘அமரன்’ பட பாடலை பாடி அதிமுகவுக்கு ஆதரவாக நடிகர் கார்த்திக் வாக்கு சேகரித்தார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமியை ஆதரித்து நடிகர் கார்த்திக், முன்னாள் அமைச்சர்…

View More “சோடா பாட்டில் இல்ல… வாக்குகள் தான் பறக்கும்…” – அமரன் பட பாடலை பாடி வாக்கு சேகரித்த நடிகர் கார்த்திக்!

மக்களவை தேர்தல் 2024 | தேனியில் நடைப் பயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

தேனி உழவர் சந்தை பகுதியில் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  மக்களைச் சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வருகிற 19ம்…

View More மக்களவை தேர்தல் 2024 | தேனியில் நடைப் பயிற்சியின் போது வாக்கு சேகரித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்!

“அமித்ஷா இதற்காக தான் தமிழ்நாடு பயணத்தை ரத்து செய்தார்…” – தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி பேச்சு!

கம்பத்தில் கூடியிருக்கும் மக்கள் கூட்டத்தை பார்க்கும்போது தான் அமித்ஷா தனது தமிழ்நாட்டு பயணத்தை எதற்காக ரத்து செய்தார் என்பது தெரிகிறது என கம்பத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்தார். தேனி…

View More “அமித்ஷா இதற்காக தான் தமிழ்நாடு பயணத்தை ரத்து செய்தார்…” – தேர்தல் பரப்புரையில் கனிமொழி எம்.பி பேச்சு!

மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டு தீ!

மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள கண்ணக்கரை வனப்பகுதியில் நேற்று ஏற்பட்ட காட்டு தீயினால் ஏராளமான மரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சோத்துப்பாறை அணைக்கு…

View More மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் காட்டு தீ!

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ – ஜெயலலிதா மகள் என கூறும் ஜெயலட்சுமி!

‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ என ஜெயலலிதா மகள் என கூறிவரும் ஜெயலட்சுமி தெரிவித்தார்.  தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு திடீரென பெங்களூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி என்பவர்…

View More ‘அதிமுகவை ஒன்றிணைக்க வந்துள்ளேன்’ – ஜெயலலிதா மகள் என கூறும் ஜெயலட்சுமி!

மக்களவைத் தேர்தல் 2024 – தேனி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு  தேனி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை…

View More மக்களவைத் தேர்தல் 2024 – தேனி வேட்பாளர் தங்க தமிழ்செல்வனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்!

தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!

தேனி அருகே மறைந்த தனது தாயாருக்காக கோயில் கட்டி மருத்துவ நலத்திட்ட உதவிகளை செய்து வரும் மகனின் செயல் பொதுமக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி கிராமத்தைச்…

View More தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதுனா தாயடா.. தேனியில் தாய்க்காக கோயில் கட்டிய மகன்!

மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு – திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்!

மகளிர் உரிமைத்தொகை குறித்து விமர்சித்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும் பாஜகவை பிரமுகருமான நடிகை குஷ்புவை கண்டித்து தமிழ்நாட்டின் பல இடங்களில் திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற…

View More மகளிர் உரிமைத் தொகை குறித்து விமர்சித்த குஷ்பு – திமுக மகளிரணியினர் ஆர்ப்பாட்டம்!

ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி அறிவிப்பு – தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு!

“ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி முடிவு எட்டப்படும்”  என தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார். மதுரை ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட மாவட்டங்களில் நடைபெற்று வரும் ரயில்வே திட்டங்கள்…

View More ஓரிரு நாட்களில் பாஜக – ஓ.பி.எஸ் – டி.டி.வி கூட்டணி அறிவிப்பு – தேனி எம்பி ரவீந்திரநாத் பேச்சு!