கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பரவலை தடுப்பதற்காக…
View More மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று சொல்ல முடியாது; ப.சிதம்பரம் கருத்துTASMAC
டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்
27 மாவட்டங்களில் கொரோனா நோய்த்தொற்று குறைந்த காரணத்தால்தான் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்படுவதாக, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர்…
View More டாஸ்மாக் திறப்புக்கான அமைச்சர் செந்தில் பாலாஜியின் விளக்கம்கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜா
கோயில்கள் மூடியிருக்கும்போது மதுக்கடைகளை மட்டும் திறப்பதா என ஹெச்.ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ்நாட்டில் ஊரடங்கு ஜூன் 21 வரை நீட்டிக்கப்பட்டிருந்தாலும், தொற்று குறைந்த 27 மாவட்டங்களில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாளை முதல்…
View More கோயில்கள் மூடிக்கிடக்கிறது, டாஸ்மாக்கை திறப்பதா?: ஹெச்.ராஜாடாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்
டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கக் கூடாது என பாஜக மாநில தலைவர் எல். முருகன் வலிறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், நாளை முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டதற்கு…
View More டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது – எல். முருகன் வலியுறுத்தல்டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!
தமிழ்நாட்டில் நாளை முதல் 27 மாவட்டங்களில், மதுபானக்கடைகள் திறக்க உள்ள நிலையில், பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுபான சில்லறை விற்பனை கடைகளின் அனைத்து பணியாளர்களும்…
View More டாஸ்மாக் திறப்பு: மதுபானங்கள் அதிகளவில் வழங்கக் கூடாது – வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்!
டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டுமென தமிழக அரசுக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவல் இரண்டாம் அலை காரணமாக தமிழ்நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக மே…
View More டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும்: எல்.முருகன் வேண்டுகோள்!அழிக்கப்பட்ட 14,232 லிட்டர் சாராய ஊறல்கள்!
இதுவரை 14,232 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு…
View More அழிக்கப்பட்ட 14,232 லிட்டர் சாராய ஊறல்கள்!போதைக்காக சானிடைசர் குடித்த 2 பேர் உயிரிழப்பு!
மதுபானம் கிடைக்காததால், போதைக்காக சானிடைசர் குடித்த இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். திருச்செந்தூர் அருகேயுள்ள சன்னதி தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் மூர்த்தி (38). ஆட்டோ ஓட்டுனரான இவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது.…
View More போதைக்காக சானிடைசர் குடித்த 2 பேர் உயிரிழப்பு!ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு நேற்று மது விற்பனை நடைபெற்றுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 2 வது அலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தொற்று காரணமாக…
View More ஒரே நாளில் ரூ.426 கோடிக்கு மது விற்பனை!டாஸ்மாக் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு!
டாஸ்மாக் கடைகள் 12 மணி முதல் மணி 9 மணி வரை செயல்பட்டு வந்த நிலையில், புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக…
View More டாஸ்மாக் கடைகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு!