தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாகக் கடந்த ஆறு வாரத்தில் 1 லட்சத்து 41 ஆயிரத்து 319 பேருக்கு கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்தமுடியவில்லை எனத் தெரியவந்துள்ளது. மாநில சுகாதாரத் துறையின் கொரோனா…
View More 1.41 லட்சம் பேருக்கு கிடைக்காத 2-ம் தவணை கோவேக்சின் தடுப்பூசி!TamilNadu
முதியவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை!
வீட்டில் தனியாக இருந்த முதியவரை மர்ம நபர்கள் சேர்ந்து முகம் சிதைத்து கொடூரமாக கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 60 வயதான ஜெயச்சந்திரன்.…
View More முதியவர் முகம் சிதைக்கப்பட்டு கொடூர கொலை!பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!
பிரதமர் நரேந்திர மோடியை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் டெல்லியில் நாளை மறுநாள் சந்தித்துப் பேச உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக மு.க.ஸ்டாலின், நாளை மறுநாள் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார்.…
View More பிரதமரை சந்திக்கும் தமிழக முதலமைச்சர்!3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மூன்றாவது அலை குழந்தைகளை பாதிக்கும் என்பது தவறான தகவல் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று இரண்டாம் அலை கடந்த ஏப்ரல் மாதம் தொடங்க ஆரம்பித்தது. அதன்பிறகு நாள்தோறும் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்தது.…
View More 3வது அலை குழந்தைகளை பாதிக்குமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன்கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை நாளை அறிவிக்கிறார் முதலமைச்சர்!
கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு நாளை நலத்திடங்களை முதலமைச்சர் மு.க ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்வானது நாளை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது. கொரோனாவால் பெற்றோரை இழந்த 1,400 குழந்தைகளுக்கு நாளை…
View More கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான நலத்திட்டங்களை நாளை அறிவிக்கிறார் முதலமைச்சர்!மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று சொல்ல முடியாது; ப.சிதம்பரம் கருத்து
கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டுமென்றால் மதுக்கடைகளை திறந்துதான் ஆக வேண்டும் என செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதன் பரவலை தடுப்பதற்காக…
View More மது அருந்துபவர்களை தீயவர்கள் என்று சொல்ல முடியாது; ப.சிதம்பரம் கருத்துஉள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் பெரியகருப்பன் பதில்!
கொரோனா பரவல் குறைந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். சிவகங்கையில், உங்கள் தொகுதியில் ஸ்டாலின் நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு,…
View More உள்ளாட்சித் தேர்தல் எப்போது? அமைச்சர் பெரியகருப்பன் பதில்!கோயில்களில் தமிழில் அர்ச்சனை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்!
கோயில்களில் தமிழில் அர்ச்சனை நடத்துவது தொடர்பாக அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ்நாட்டிலுள்ள கோயில்களில் அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும், தமிழில் அர்ச்சனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. முதலமைச்சர்…
View More கோயில்களில் தமிழில் அர்ச்சனை: ஆலோசனை நடத்தும் அமைச்சர்!கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படும் சிறுவர்கள்!
சென்னையில் மே மாதத்தைக் காட்டிலும் ஜூன் மாதத்தில், 19 வயதுகுட்பட்ட சிறுவர்கள் கொரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கொரோனா 2வது அலையால் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதற்காக மாநிலம்…
View More கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்படும் சிறுவர்கள்!மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில,மத்திய அரசுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் 50 காவல் கமாண்டோக்களைக் கொண்டு 6 மருத்துவமனையை சேர்ந்த 3,000 மருத்துவ…
View More மாநில, மத்திய அரசின் உறவில் விரிசல் ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்