காதலி தலையை தீ வைத்து எரித்தாரா? விசாரணையை தீவிரப்படுத்த போலீசார் முடிவு
காதலியை 36 துண்டுகளாக வெட்டி கொலை செய்த காதலனிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றன. காதலன் கொடுத்த அதிர வைத்த வாக்குமூலம் என்ன? பார்க்கலாம். மகாராஷ்டிர மாநிலம் மும்பையைச்...