தமிழ்நாட்டில் பள்ளிகளுக்கு விடுமுறையா? – அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம்
தமிழகத்தில் பள்ளிகளுக்கு விடுப்பு அவசியம் இல்லை. தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு பெரிய அளவில் இல்லை என்று அமைச்சர் மா சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் தற்கொலை மற்றும் சாலை விபத்துகளுக்கான ஆய்வு அறிக்கை...