“தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – தமிழிசை செளந்திரராஜன் பேட்டி!

தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக நாங்கள் என்றும் இருப்போம் என்று தமிழிசை செளந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருக்கும் பாதுகாப்பு இல்லை” – தமிழிசை செளந்திரராஜன் பேட்டி!

தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

View More தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு!

வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? – அன்புமணி குற்றச்சாட்டு!

பெண்கள் உள்ளிட்ட மக்களைக் காக்க வேண்டிய காவல் அதிகாரிகளே பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More வேலியே பயிரை மேய்ந்தால் தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு ஏது? – அன்புமணி குற்றச்சாட்டு!

“தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘பிறக்கின்ற குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களைச் சூட்டுங்கள்’ என மணமக்களிடம் கோரிக்கை வைப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாடு தமிழ்ப் பெயர்களால் நிறையட்டும்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல்களுக்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது.

View More தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி இன்று அறிவிப்பு!

“தமிழகத்தில் மிகச்சிறந்த கலாச்சார நகரம் மதுரை” – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

மதுரை விமான நிலையத்தில் 2,500 கோடி ரூபாய் மதிப்பு புதிய நிலைகளும் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.

View More “தமிழகத்தில் மிகச்சிறந்த கலாச்சார நகரம் மதுரை” – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

“பொய்யான புள்ளி விவரங்களைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை திமுக ஏமாற்ற முடியாது – அன்புமணி!

திமுக ஆட்சியின் சீரழிவுகளைத் தடுக்க அதிகாரிகள் மேற்கொண்ட முயற்சி படுதோல்வியில் முடிவடைந்திருக்கிறது என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “பொய்யான புள்ளி விவரங்களைக் கொடுத்து தமிழ்நாட்டு மக்களை திமுக ஏமாற்ற முடியாது – அன்புமணி!

நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு!

நாடு முழுவதும் வீட்டு உபயோக மற்றும் வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

View More நாடு முழுவதும் சிலிண்டர் விலை உயர்வு!

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்!

கேரள ஆளுநரான ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு தமிழக ஆளுநர் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.

View More தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மாற்றம்!

“தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்” – தவெக தலைவர் விஜய் பேச்சு!

கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் யாராலும் தொட முடியாது என்று தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.

View More “தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான் தான்” – தவெக தலைவர் விஜய் பேச்சு!