கொரோனா பெருந்தொற்றின் தீவிரம் குறைந்தவுடன், 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்களை நடத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று காலை 10…
View More உள்ளாட்சி தேர்தல் எப்போது? – ஆளுநர் உரையில் தகவல்!tamil nadu
தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் தினசரி கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்துக்கும் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 18 ஆயிரத்து 023 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில்…
View More தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு!நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!
நாட்டில் 2020-2021 நிதியாண்டுக்கான நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாம் இடம் பிடித்துள்ளது. மத்திய திட்ட ஆணையத்துக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட நிதி ஆயோக் நிலையான வளர்ச்சி இலக்கு குறியீட்டு எண்…
View More நிலையான வளர்ச்சி இலக்கில் தமிழ்நாடு 2-வது இடம்!19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!
மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட 19 மாநிலங்களில், கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியலில், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், ஆந்திரா, டெல்லி, ராஜஸ்தான்,…
View More 19 மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது!ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்குப் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு!
தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்கு பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளாது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் காரணத்தால் மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன்…
View More ஆன்லைன் வகுப்பு எடுப்பதற்குப் பேராசிரியர்களைக் கல்லூரிக்கு வரவழைக்கக் கூடாது: தமிழக அரசு உத்தரவு!“தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழ்நாட்டில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை என சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில்கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,344 ஆக அதிகரித்துள்ளது. நோய்த்தொற்றால் சிகிச்சை பெற்று வந்த 5,263…
View More “தமிழகத்தில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை” – அமைச்சர் விஜயபாஸ்கர்ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் மாற்றம்..!
சில நாட்களில் தமிழகம் வரவிருந்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பயணத் திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் விரைவில் தேர்தல் வரவுள்ளதால் அதற்கு அனைத்து கட்சிகளும் மும்முறமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில், சமீபத்தில்…
View More ராகுல் காந்தியின் பயணத்திட்டத்தில் மாற்றம்..!