பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!

மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் மோடி தமிழகம் வருகிறார்.

View More பிரதமர் நரேந்திர மோடி இன்று தமிழகம் வருகை!

ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கைது!

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்களை போலீசார் குண்டு கட்டாக செய்தனர்.

View More ஆறாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த செவிலியர்கள் கைது!

கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று நபர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

View More கடலில் மூழ்கி 3 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு!

ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

கல்பாக்கம் அடுத்த வயலூர் ஊராட்சியில் ஶ்ரீ அமிர்தாம்பிகை உடனாய ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரர் கோயிலில் மஹாகும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.

View More ஸ்ரீ புலிப்புரை ஈஸ்வரன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

2215 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு – தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை!

செங்கல்பட்டில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 2215.71கிலோ போதை பொருட்களை போதைப்பொருள் நுண்ணறிவுப் பிரிவினர் அழித்தனர்.

View More 2215 கிலோ போதைப் பொருட்கள் அழிப்பு – தமிழ்நாடு காவல்துறை நடவடிக்கை!

“ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை” – நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு !

நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகத்தின் தலைவராக மாறியது குறித்த ஆவணப்படம் அக்கட்சியின் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டுள்ளது.

View More “ரசிகர் மன்றம் முதல் அரசியல் வரை” – நடிகர் விஜய்யின் ஆவணப்படம் வெளியீடு !