26.7 C
Chennai
September 24, 2023

Tag : milk

முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பாலை பாட்டிலில் அடைத்து விற்பது சாத்தியமா? : அறிக்கை தாக்கல் செய்ய ஆவின் நிறுவனத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவு..!

Web Editor
மதுபானங்களை பாட்டிலில் அடைத்து விற்கும்போது, ஆவின் பாலை ஏன் பாட்டிலில் விற்க முடியாது என, சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பிளாஸ்டிக் தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக்கோரிய வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து...
தமிழகம் பக்தி செய்திகள்

வைகாசி மாத கடைசி வெள்ளியை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் வர்ணகால சிறப்பு பூஜை!

Web Editor
தென்காசியில் வைகாசி மாத கடைசி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு தோரணமலை முருகன் கோயிலில் நடைபெற்ற வர்ண கால சிறப்பு பூஜையில் பால், பன்னீர், பழங்கள், மஞ்சள், திருநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மூலம் நடைபெற்ற இந்த...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

”பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்” – அமைச்சர் மனோ தங்கராஜ்

Jeni
பால் உற்பத்தியாளர்கள் நலனை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் பால் உற்பத்தியை பெருக்கவும், பால் உற்பத்தியாளர்கள் மற்றும் கால்நடைகளின்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் செய்திகள்

“ஆவினுக்கு போட்டியில்லை” – அமுல் நிறுவன அதிகாரிகள் நியூஸ்7 தமிழுக்கு விளக்கம்!!

Jeni
அமுல் நிறுவனம் ஆவினுக்கு போட்டியில்லை என்று தமிழ்நாட்டில் உள்ள அமுல் நிறுவன அதிகாரிகள் நியூஸ்7 தமிழுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.  தமிழ்நாட்டில் கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் பால் கொள்முதலை அமுல் நிறுவனம் தீவிரப்படுத்தி உள்ளது....
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள் தமிழகம் செய்திகள்

ஆவின் ’பர்ப்பிள்’ பிரீமியம் பசும்பால் – இதில் என்ன ஸ்பெஷல்? முழு விவரம் இதோ…!

Jeni
ஆவின் நிறுவனம் சார்பில் தமிழ்நாட்டில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி சத்துகள் நிறைந்த செறிவூட்டப்பட்ட பசும்பால் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ‛பர்ப்பிள்’ நிற பாக்கெட்டில் விற்பனை செய்யப்படும் இந்த பாலின் விலை என்ன? இதிலுள்ள...
முக்கியச் செய்திகள் இந்தியா செய்திகள்

ஆண்டுக்கு 3 சிலிண்டர்கள் – தினமும் 1/2 லிட்டர் பால் இலவசம்…. – கர்நாடகாவில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாஜக!

Jeni
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் சில நாட்களில் நடைபெற உள்ள நிலையில், பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஆட்சியை...
முக்கியச் செய்திகள் இந்தியா கட்டுரைகள்

முன்பு விஜயா வங்கி, இன்று Amul-க்காக நந்தினியை முடக்க சதி? – கொதிக்கும் கர்நாடகா!

G SaravanaKumar
அமுல் பால் விவகாரத்தால் ஒட்டு மொத்த கர்நாடக மாநிலமே எரிமலை குழம்பாய் கொதிக்கிறது. விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், பெரும் விவாத பொருளாகியுள்ளது இந்த விவகாரம். அதுகுறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம். கர்நாடக...
தமிழகம் செய்திகள்

ஆவின் பால் தட்டுப்பாடு- முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட முகவர்கள்!

Web Editor
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆவின் பாலுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகத்தை முகவர்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு அரசு பால்வளத்துறையின் சார்பில் உற்பத்தியாளர்களிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டு பொதுமக்களுக்கு...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

’தாஹி’ வேண்டாம்…. ’தயிர்’ போதும்…. – மத்திய அரசு அறிவிப்பு

Web Editor
ஆவின் பாக்கெட்டுகளில் இந்தியில் ’தாஹி’ என எழுத தேவையில்லை என்றும், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் பெயர் இருந்தால் போதுமானது என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தி திணிப்பை தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்த்து...
தமிழகம் செய்திகள்

உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி சாலை மறியலில் ஈடுபட்ட பால் உற்பத்தியாளர்கள்!

Web Editor
பால் கொள்முதல் விலையை உயர்த்த வலியுறுத்தி உசிலம்பட்டியில் பாலை தரையில் கொட்டி பால் உற்பத்தியாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரை அரசு ஆவினுக்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினசரி 1லட்சத்து36 ஆயிரம்...