சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை விதிக்க முடியாது உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது. நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு…
View More பீகார் சாதிவாரி கணக்கெடுப்புக்குத் தடை இல்லை: உச்சநீதிமன்றம் அதிரடி!SupremeCourt
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவு
காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் இரு மாநில அதிகாரிகளிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவிட்டுள்ளது. காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை திறந்துவிட கர்நாடக அரசு…
View More காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கடும் வாக்குவாதம் – தமிழ்நாட்டிற்கு 3,000 கன அடி நீர் திறக்க உத்தரவுஉச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை!
உச்சநீதிமன்றத்தில் இலவச வைஃபை சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 6 வார கால கோடை விடுமுறைக்கு பின் உச்சநீதி மன்றம் இன்று செயல்படத் தொடங்கியது. இந்நிலையில் நிலுவையில் உள்ள பல வழக்குகள் விசாரிக்கப்பட்டன. முதலாவதாக…
View More உச்சநீதிமன்றத்தில் இன்று முதல் இலவச வைஃபை சேவை!’இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல’ – கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!
இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல என கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பால் சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடக மாநிலம் தும்கூரு மாவட்டத்தை சேர்ந்த 22 வயதான ரங்கராஜ் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு இளம்பெண்…
View More ’இறந்தவர் உடலை பாலியல்ரீதியாக பயன்படுத்தியது குற்றமல்ல’ – கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சை!புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைக்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம்.…
View More புதிய நாடாளுமன்றத்தை திறக்க தடையில்லை – எதிர்த்த மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்!புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசுத் தலைவரை கொண்டு திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. நாட்டின் வரலாற்று சின்னங்களில் மிக முக்கியமான ஒன்று நாடாளுமன்றம். 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த நாடாளுமன்ற கட்டடத்தில்…
View More புதிய நாடாளுமன்ற கட்டடத்தை குடியரசு தலைவர் திறக்க உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?
உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகளாக, ஆந்திர பிரதேசத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனையும் நியமிக்க கொலீஜியம் பரிந்துரைச் செய்துள்ள நிலையில், இது உறுதியானால் வரும் 2030-ல்…
View More உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகப் போகும் 3-வது தமிழர் “கே.வி.விஸ்வநாதன்” பற்றி தெரியுமா?10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதை உறுதி செய்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டுள்ளது. பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய…
View More 10% இடஒதுக்கீடு செல்லும்!! – உச்சநீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுக்கள் தள்ளுபடி’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம் – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ’தி கேரளா ஸ்டோரி’ படம் திரையிடப்பட்ட திரையரங்குகள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக பதிலளிக்க, தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் மேற்குவங்கத்தில் தடை செய்யப்பட்டதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட…
View More ’தி கேரளா ஸ்டோரி’ பட விவகாரம் – தமிழ்நாடு அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவுஅதானி குழும விவகாரம்: மே 15-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!
அதானி நிறுவனத்தின் மீதான குற்றசாட்டுகள் குறித்து நிபுணா்கள் குழுவின் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கேட்டதையடுத்து வழக்கை உச்சநீதிமன்றம் மே 15-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது. அதானி குழுமம் பல்வேறு மோசடிகளில்…
View More அதானி குழும விவகாரம்: மே 15-ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு!