ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என செபியின் விசாரணை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது என்று அதானி தெரிவித்துள்ளார்.
View More “வாய்மையே வெல்லும்” – கௌதம் அதானி பதிவு!SEBI
மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!
மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை விதித்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
View More மாதவி பூரி புச் உள்பட 6 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க 4 வாரம் தடை – மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !
இந்திய பங்கு பரிவர்த்தனை வாரியத்தின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார்.
View More செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம் !நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகாத #MadhabiPuri… அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?
செபி தலைவர் மாதவி பூரி புச் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு நேரில் ஆஜராகாத நிலையில், கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை ஒழுங்குமுறை வாரியம் (SEBI) தலைவராக பணியாற்றி வரும்…
View More நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணைக்கு ஆஜராகாத #MadhabiPuri… அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?#SEBI தலைவர் மாதபி பூரி புச்-க்கு சம்மன் – நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி!
செபி தலைவர் மாதவி பூரி புச்சுக்கு எதிரான முறைகேடு புகார்கள் குறித்து நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு விசாரணை நடத்தி வரும் நிலையில், அவர் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்திய பங்கு மற்றும்…
View More #SEBI தலைவர் மாதபி பூரி புச்-க்கு சம்மன் – நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு அதிரடி!#RelianceHomeFinance மோசடி விவகாரம் | அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம் – செபி உத்தரவு!
ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் வழக்கில் அனில் அம்பானியின் மகன் ஜெய் அன்மோல் அம்பானிக்கு செபி 1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அண்மையில், முதலீட்டாளர்களின் நிதியை அனில் அம்பானி தவறாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.…
View More #RelianceHomeFinance மோசடி விவகாரம் | அனில் அம்பானியின் மகனுக்கு ரூ.1 கோடி அபராதம் – செபி உத்தரவு!“சீன நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு செய்து வருகிறார் என பிரதமர் மோடிக்கு தெரியுமா?” – #Congress கேள்வி!
செபி தலைவர் மாதவி புரி புச், சீன நிறுவனங்களில் முதலீடு செய்து வருகிறார் என்பது பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியுமா? என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக…
View More “சீன நிறுவனங்களில் செபி தலைவர் முதலீடு செய்து வருகிறார் என பிரதமர் மோடிக்கு தெரியுமா?” – #Congress கேள்வி!#SEBI தலைவர் மீது புதிய புகார்! இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!
Wockhardt Ltd நிறுவனத்திடமிருந்து செபி தலைவர் மாதபி புச் வாடகை வருமானம் பெற்றதாக காங்கிரஸ் புதிய குற்றச்சாட்டை முன்வைத்த நிலையில், அந்நிறுவனத்தின் 5% பங்குகள் சரிந்துள்ளன. இதனால் தொடர்ந்து இரண்டாவது நாளாக இந்திய பங்குச்சந்தையும் கடும்…
View More #SEBI தலைவர் மீது புதிய புகார்! இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி!#SEBI தலைவர் மாதபி புச் பதவி விலக வலியுறுத்தல்! மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!
SEBI தலைவர் மாதபி புச்சை பதவி விலக வலியுறுத்தி மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் (Hindenburg) என்ற ஆய்வு நிறுவனம், அதானி…
View More #SEBI தலைவர் மாதபி புச் பதவி விலக வலியுறுத்தல்! மும்பை தலைமை அலுவலகத்தில் ஊழியர்கள் திடீர் ஆர்ப்பாட்டம்!SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த #Paytm பங்குகள்!!
Paytm நிறுவனர் விஜய் சேகர் சர்மாவிடம் விளக்கம் கேட்டு செபி நோட்டீஸ் அனுப்பியதை தொடர்ந்து பேடிஎம் நிறுவனத்தின் பங்குகள் 9% சரிவைக் சந்தித்தன. இந்தியாவில் செயல்படுகிற பேமெண்ட் சேவை நிறுவனமான பேடிஎம் நிறுவனர் விஜய்…
View More SEBI நோட்டீஸ் எதிரொலி! ஒரே நாளில் 9% சரிந்த #Paytm பங்குகள்!!