பருவம் தவறி பெய்த மழையால் பயிர்கள் சேதமடைந்தது குறித்து நியூஸ் 7 தமிழ் இன்று களஆய்வு நடத்தி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை தமிழ்நாடு அரசு விரைந்து வழங்க வி.கே.சசிகலா வலியுறுத்தியுள்ளார்.…
View More நியூஸ் 7 தமிழ் களஆய்வு எதிரொலி; விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை உடனடியாக வழங்க சசிகலா வலியுறுத்தல்Relief
மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்
மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என்று தேமுதிகவின் நிறுவனத் தலைவரும், பொதுச்செயலாளருமான விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள் அறிக்கையில் கூறியதாவது : “டெல்டா மாவட்டங்களில்…
View More மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்
வாணியம்பாடியில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண்கள் உயிரிழந்ததற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அதிமுக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள…
View More கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – இபிஎஸ் வலியுறுத்தல்கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்பு
திருப்பத்தூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த 4 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில், அய்யப்பன் என்பவர் நாளை நடைபெறும் தைப்பூசத்…
View More கூட்ட நெரிசலில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரணம் அறிவிப்புபாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த நபரின் தாயாரிடம் 5 லட்ச ரூபாய்க்கான நிதியை அமைச்சர் மூர்த்தி வழங்கி ஆறுதல் கூறினார். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மாடுபிடி வீரர்…
View More பாலமேடு ஜல்லிக்கட்டில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் – அமைச்சர் மூர்த்தி வழங்கினார்நாமக்கல் பட்டாசு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவி
நாமக்கல் அருகே வீட்டில் பதுக்கி வைத்த பட்டாசுகள் வெடித்த விபத்தில் நான்கு பேர் உயிரிழந்த நிலையில், அவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் அருகே உள்ள மோகனூரில் தில்லைகுமார் என்பவர்…
View More நாமக்கல் பட்டாசு விபத்து – உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிதியுதவிபருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு
வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட 27 மாவட்ட விவசாயிகளுக்கு 50 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் ஏராளமான ஏக்கர் விவசாய நிலங்கள்…
View More பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் – தமிழக அரசு அறிவிப்பு”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்
பீகாரில் போலி மதுபானம் அருந்திய 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால்…
View More ”கள்ளச்சாராயம் குடித்தால் இறப்பது உறுதி” – இழப்பீடு கோரியவர்களுக்கு பீகார் முதலமைச்சர் பதில்மதுராந்தகம் சாலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்
மதுராந்தகம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ஒரு லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். சென்னை, பல்லாவரம் பொழிச்சலூர் பகுதியைச் சேர்ந்த பத்து பேர் திருவண்ணாமலை கோயிலுக்கு…
View More மதுராந்தகம் சாலை விபத்து; உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரணம்கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு
மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயச் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட சம்பா பயிர்களைத் தென்னிந்திய நதிகள்…
View More கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு