சந்திரபாபு நாயுடு பங்கேற்ற நிகழ்ச்சியில் மீண்டும் கூட்ட நெரிசல் – 3 பேர் உயிரிழப்பு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளனர். தெலுங்கு தேசம் கட்சி சார்பில் ஆங்கிலப் புத்தாண்டு, சங்கராந்தி ஆகியவற்றை முன்னிட்டு ஏழைப்...