நேபாளம் தன்பாலினத் திருமணம் முதல் முறையாகப் பதிவு!
தெற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக, தன் பாலினத் திருமணங்களை அதிகாரபூர்வமாகப் பதிவு செய்யும் நடைமுறை நேபாளத்தில் புதன்கிழமை (நவ.29) தொடங்கப்பட்டது. நேபாளத்தில் தன் பாலினத் திருமணங்களுக்கு அந்த நாட்டு உச்சநீதிமன்றம் கடந்த 2007- ஆம் ஆண்டே...