வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்!

தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்து வீடியோ வெளியிட்டதாக,  ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு ராமநாதபுரம் எம்.பி. நவாஸ் கனி சாட்டை துரைமுருகனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு…

View More வீடியோ வெளியிட்ட சாட்டை துரைமுருகன் – ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நவாஸ் கனி நோட்டீஸ்!

“திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள்” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

ஒரே ஒரு குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி திமுக எனவும் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் திமுக அல்ல, சந்தர்ப்பவாதிகள் எனவும் ராமநாதபுரத்தில் நடைபெற்ற பரப்புரையில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும்…

View More “திமுகவினர் சிறுபான்மையினர்களை ஆதரிப்பவர்கள் அல்ல, சந்தர்ப்பவாதிகள்” – ராமநாதபுரத்தில் எடப்பாடி பழனிசாமி பரப்புரை!

ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கிய விவகாரம்! ஓபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ராமநாதபுரம் வேட்பாளர் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது விதிகளை மீறி பணம் வழங்கியது, அனுமதிக்கபட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு…

View More ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பணம் வழங்கிய விவகாரம்! ஓபிஎஸ் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

ராமநாதபுரம் தொகுதியில் மேலும் ஒரு பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முன்னாள்…

View More ஓபிஎஸ் Vs “5 ஓபிஎஸ்” | ராமநாதபுரம் தொகுதியில் 6 பன்னீர்செல்வம் போட்டி!

பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை…

பெங்களூரு குண்டுவெடிப்பு தொடர்பாக சென்னை, ராமநாதபுரம் உள்பட தமிழகத்தின் 5 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  பெங்களூருவில் உள்ள பிரபல உணவகமான  ராமேஸ்வரம் கஃபேயில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை தொடர்ந்து,  சென்னையில் 3…

View More பெங்களூரு குண்டுவெடிப்பு: சென்னை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 இடங்களில் என்.ஐ.ஏ. சோதனை…

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பிரச்சாரத்தை தொடங்கினார் IUML வேட்பாளர் நவாஸ் கனி!

பரமக்குடி முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட திருவிழாவில், திமுக தலைமையில் போட்டியிடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி தனது பிரச்சாரத்தை தொடங்கினார். ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில்…

View More பரமக்குடி முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் பிரச்சாரத்தை தொடங்கினார் IUML வேட்பாளர் நவாஸ் கனி!

“இரட்டை இலையை முடக்குங்கள்!” – ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு

இரட்டை இலையை முடக்குங்கள் என்றும் அவ்வாறு முடக்கினால் தனக்கு பக்கெட் சின்னம் ஒதுக்கவேண்டும் எனவும் ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு கொடுத்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அனைத்து கட்சிகளும் பரபரப்புடனே இயங்கி…

View More “இரட்டை இலையை முடக்குங்கள்!” – ஓபிஎஸ் தேர்தல் ஆணையத்தில் மனு

ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

ராமநாதபுரத்தில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் 5 பேர் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில்,  குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என ஓபிஎஸ் தரப்பு குற்றச்சாட்டியுள்ளது.   பாஜக கூட்டணியில் இடம்பிடித்துள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்…

View More ராமநாதபுரத்தில் ஓபிஎஸ் பெயரில் 5 சுயேட்சைகள் – குழப்பம் ஏற்படுத்த திமுக கூட்டணி முயற்சி என குற்றச்சாட்டு!

ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!

ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் 84 வது பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பொதுமக்கள் பால் குடம், காவடி, வேல் காவடி, சப்பரக்காவடி, பறவை காவடி எடுத்து தங்களது நேத்திக்கடனை…

View More ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலில் வெகு விமரிசையாக நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழா!

சூடுபிடிக்கும் தேர்தல் களம் – நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!

ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாளை பௌர்ணமி என்பதால் பல்வேறு…

View More சூடுபிடிக்கும் தேர்தல் களம் – நாளை வேட்புமனு தாக்கல் செய்கிறார் ஓபிஎஸ்!