பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பால்குட பெருவிழா!
பரமக்குடி ஸ்ரீமுத்தாலம்மன் கோவிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற பால்குட பெருவிழாவில் 10,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினர். பரமக்குடியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஶ்ரீமுத்தாலபரமேஸ்வரி அம்பாள் கோவிலில் பங்குனி திருவிழா...