அதானி குழும முறைகேடு விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டர்பர்க் ரிசர்ச் நிறுவனம் ஆய்வறிக்கை…
View More எதிர்க்கட்சிகள் கடும் அமளி – நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்புrajyasabha
ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு
ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது…
View More ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்புமுன்கூட்டியே நிறைவடையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை முன்கூட்டியே முடித்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று தாமதமாக டிசம்பர் 7-ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் டிசம்பர் 29-ம்…
View More முன்கூட்டியே நிறைவடையும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !
குடியரசு தலைவர் நியமன மாநிலங்களவை உறுப்பினராக இசைஞானி இளையராஜாவை நியமித்துள்ளது மூலம் பட்டியலின மக்களை பாரதிய ஜனதா கட்சியானது தங்கள் பக்கம் திருப்பும் முயற்சி என்றே தெரிகிறது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விடுதலை…
View More இசைஞானி இளையராஜாவிற்கு பதவியும், எதிர் கேள்வியும் !கர்நாடகாவில் குதிரை பேரம்
கர்நாடக மாநில ராஜ்யசபா தேர்தலில் 4 உறுப்பினர் பதவிக்கு 6 பேர் கட்சிகளின் சார்பில் போட்டியிடுவதால் அங்கு குதிரை பேர அரசியல் தொடங்கியுள்ளதாக தெரிகிறது கர்நாடக மாநிலத்தில் 4 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல்…
View More கர்நாடகாவில் குதிரை பேரம்நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்த திமுக!
இந்திய நாடாளுமன்றத்தில் மக்களவையில் ஆளும் பாஜக 301 உறுப்பினர்கள் , மாநிலங்களவையில் 95 உறுப்பினர்களுடன் முதலிடத்திலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 53 உறுப்பினர்கள், மாநிலங்களவையில் 29 என இரண்டாவது பெரிய கட்சியாக உள்ளது.…
View More நாடாளுமன்றத்தில் பெரிய கட்சிகளில் ஒன்றாக உருவெடுத்த திமுக!தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு?
தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியிடுகின்ற வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன் தேர்தல்…
View More தமிழ்நாட்டிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு?மாநிலங்களவை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று மாலை 3 மணியுடன் நிறைவடைந்தது. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29ம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுக்களை ஆவணங்களுடன்…
View More மாநிலங்களவை தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவுமாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு?
மாநிலங்களவை தேர்தலில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 1990-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சி மாநிலங்களவையில் 108 உறுப்பினர்களைக் கொண்டிருந்தது. கடந்த 2014ம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்தபோது மாநிலங்களவையில் பாஜகவின் பலம்…
View More மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைய வாய்ப்பு?ஓபிஎஸ் தரப்பு நிர்பந்தம்; வேட்பாளர் தேர்வில் இழுபறி
மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடக் கூடிய வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக அதிமுக உயர்மட்ட குழு இன்று மாலை கூடுகிறது. தமிழகத்தில் காலியாக உள்ள 6 இடங்களுக்கான மாநிலங்களவைத் தேர்தல் வரும் ஜூன் 10 ஆம் தேதி…
View More ஓபிஎஸ் தரப்பு நிர்பந்தம்; வேட்பாளர் தேர்வில் இழுபறி