மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!

தமிழகத்தில் காலியாக உள்ள மாநிலங்களவை பதவிகளுக்கு தேர்தலை நடத்தக்கோரி தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளார். நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் வைத்தியலிங்கம் ஒரத்தநாடு தொகுதியிலும், கே.பி.முனுசாமி…

View More மாநிலங்களவை தேர்தல்: தேர்தல் ஆணையத்தில் திமுக மனு!