யூகங்களுக்கு விடை சொன்ன முதலமைச்சர் உரை: திருமாவளவன்
தனது பிறந்த நாள் மணி விழாவில் முதலமைச்சர் ஆற்றிய உரை ஊகங்களுக்கும், அனைத்து கேள்விகளுக்கும் விடை சொல்ல கூடியதாக அமைந்ததாக திருமாவளவன் எம்.பி. தெரிவித்துள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனின் 60வது...