காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய கபில் சிபல் மாநிலங்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி ஆதரவுடன் போட்டியிடுகிறார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் கபில் சிபல். மூத்த வழக்கறிஞரான இவர் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய…
View More காங்கிரஸிலிருந்து விலகினார் கபில் சிபல்rajyasabha
மாநிலங்களவை தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடக்கம்
தமிழ்நாட்டில் காலியாகவுள்ள 6 மாநிலங்களவை இடங்களுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று முதல் தொடங்கியுள்ளது. தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. தமிழ்நாட்டில், திமுகவின்…
View More மாநிலங்களவை தேர்தல்; வேட்புமனு தாக்கல் தொடக்கம்ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற ஈபிஎஸ்
அதிமுக சார்பில் இரண்டு ராஜ்யசபா உறுப்பினர்கள் பதவியை ஆளுக்கு ஒன்று என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் பிரித்துக்கொள்வது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இருந்து 6 ராஜ்யசபா உறுப்பினர்கள் தேர்வு…
View More ஓபிஎஸ் கோரிக்கையை ஏற்ற ஈபிஎஸ்ராஜ்யசபா சீட் எங்களுக்கே…!
ராஜ்ய சபா சீட் எங்களுக்கே ஒதுக்க வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் ஒற்றைக் காலில் நிற்பதாக தெரிகிறது. இவர்களை பின்னால் இருந்து எடப்பாடி பழனிசாமி இயக்குகிறாரோ…
View More ராஜ்யசபா சீட் எங்களுக்கே…!ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சீட்: கே.எஸ்.அழகிரி தகவல்
ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட் வழங்கப்படலாம் என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் அலுவலகத்தை கே.எஸ்.அழகிரி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மாணவர் காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்…
View More ப.சிதம்பரத்திற்கு மாநிலங்களவை சீட்: கே.எஸ்.அழகிரி தகவல்அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டி
அதிமுக சார்பில் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு போட்டியிட போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே எழுந்துள்ள நிலையில் இரு பதவிக்கு கடும் போட்டிகள் நிலவுகின்றன. யார் யார் பந்தயத்தில் உள்ளனர்? என்ற கேள்வி…
View More அதிமுகவில் 2 ராஜ்யசபா சீட்டுக்கு 50 பேர் போட்டா போட்டிகாங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு; யாருக்கு வாய்ப்பு?
காங்கிரஸ் சார்பில் மாநிலங்களவை உறுப்பினர் வேட்பாளராக யாருக்கு வாய்ப்புள்ளது என தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ்நாட்டில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவியிடங்களுக்கான தேர்தல் வரும் ஜூன் 10ம் தேதி நடைபெறுகிறது. சட்டமன்ற உறுப்பினர்கள் பலத்தின் அடிப்படையில்…
View More காங்கிரஸுக்கு 1 இடம் ஒதுக்கீடு; யாருக்கு வாய்ப்பு?மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல்
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கான மொத்த மாநிலங்களவை உறுப்பினர் எண்ணிக்கை 18. இதில் திமுக 10 இடங்களையும், அதிமுக 8 இடங்களையும் வைத்துள்ளன. அதில் திமுக உறுப்பினர்கள் 3…
View More மாநிலங்களவைத் தேர்தல்: திமுக வேட்பாளர் பட்டியல்ரேசில் முந்தும் ப.சிதம்பரம், ஜெயக்குமார், தங்கத்தமிழ்ச் செல்வன்
தமிழகத்தில் உள்ள ஆறு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இதில் இரு உறுப்பினர்கள் அதிமுக சார்பில் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. இந்த இரு பதவியை பெறுவதில் அதிமுக மூத்த தலைவர்களிடையே கடும்…
View More ரேசில் முந்தும் ப.சிதம்பரம், ஜெயக்குமார், தங்கத்தமிழ்ச் செல்வன்மாநிலங்களவை எம்.பி.யாகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?
மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ளார் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார். தமிழ்நாட்டில் திமுகவைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஸ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், விஜயகுமார் ஆகிய 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் வரும்…
View More மாநிலங்களவை எம்.பி.யாகிறாரா முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்?