“எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கும் உரிய பாதுகாப்பினை வழங்கிட வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More “எங்கள் அணியின் வேட்பாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!

தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!

தமிழ் நாடு சட்டமன்ற தேர்தலுக்கான 234 வேட்பாளர்களை தவெக தலைவர் விஜய் இன்று அறிமுகம் செய்கிறார்.

View More தவெக வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்கிறார் விஜய்!

புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை விசிக வெளியிட்டுள்ளது.

View More புதுச்சேரி தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

சட்டமன்ற தேர்தல் 2026 ; பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

சட்ட மன்ற தேர்தலையொட்டி பாமகவின் (அன்புமணி தரப்பு) முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

View More சட்டமன்ற தேர்தல் 2026 ; பாமகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு….!

அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அதிமுக 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

View More அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

புதுச்சேரியில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு!

புதுச்சேரியில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

View More புதுச்சேரியில் பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் – காங்கிரஸ் அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.

View More மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்கள் – காங்கிரஸ் அறிவிப்பு!

“போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4010 பேரின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது” – அன்புமணி!

நீதிமன்றத் தடையை நீக்கி சுகாதார ஆய்வாளர்கள், கூட்டுறவு உதவியாளர்களுக்கு நியமன ஆணை வழங்க வேண்டும் என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.

View More “போட்டித் தேர்வில் வெற்றி பெற்ற 4010 பேரின் எதிர்காலம் வீணாகி விடக்கூடாது” – அன்புமணி!

234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் – காரைக்குடியில் சீமான் போட்டி!

சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை சீமான் அறிமுகம் செய்துள்ளார்.

View More 234 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிமுகம் – காரைக்குடியில் சீமான் போட்டி!

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!

தமிழ்நாடு முழுவதும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 போட்டித்தேர்வு இன்று காலை நடைபெறுகிறது

View More இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு – தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்!