இந்தியா – நேபாளம் இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் – பிரதமர் மோடி உறுதி!!
இந்தியா-நேபாளம் இடையே உள்ள எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசன்டா (Pushpa Kamal Dahal Prachanda) 4 நாட்கள் அரசு...