டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா!

டெல்லியின் 4வது பெண் முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார் பாஜகவைச் சேர்ந்த ரேகா குப்தா.

View More டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் ரேகா குப்தா!

டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா!

டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா.

View More டெல்லி முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் ரேகா குப்தா!

நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் நாடு சந்தித்த அதிரடி மாற்றங்கள்….

பிரதமர் நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியின் 10 ஆண்டுகளில் நாடு, பல அதிரடிகளை சந்தித்தது. அது குறித்து பார்ப்போம்… தொடர்ந்து பிரதமராக இரண்டு முறை பதவி வகித்த, இந்திரா காந்தி,வாஜ்பாய் போல், அப்பதவியில் அமர்ந்தவர்…

View More நரேந்திர மோடியின் கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் நாடு சந்தித்த அதிரடி மாற்றங்கள்….

மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!

மாநிலங்களவைக்குப் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்றுக் கொண்டனர். மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு குடியரசுத் துணைத் தலைவரும், மாநிலங்களவைத் தலைவருமான வெங்கையா நாயுடு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார். கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட…

View More மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவியேற்பு!

சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!

சட்டமன்ற உறுப்பினர்கள் 9 பேருக்கு சபாநாயகர் அப்பாவு இன்று பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். கடந்த 11ஆம் தேதி நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்வில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற உறுப்பினர்களில் 224 பேர் பதவியேற்றனர்.…

View More சட்டமன்ற உறுப்பினர்களாக 9 பேர் பொறுப்பேற்பு!

தமிழக முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!

தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வரும் 7-ம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கவுள்ளது. இந்நிலையில்…

View More தமிழக முதல்வராக வரும் 7-ம் தேதி பதவியேற்கிறார் மு.க.ஸ்டாலின்!