மல்யுத்த வீரர்களின் போராட்டத்தை விமர்சித்து சர்ச்சையில் சிக்கிய பி.டி. உஷா!
மல்யுத்த வீரர்கள் தெருக்களில் போராட்டம் நடத்தக் கூடாது, அவர்கள் செய்தது விளையாட்டுக்கும் நாட்டுக்கும் நல்லதல்ல என இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி. உஷா கூறிய கருத்து பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மல்யுத்த வீராங்கனைகள்...