புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை, தேவையான நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
View More “புதுச்சேரிக்கு எந்த நிதி நெருக்கடியும் இல்லை” – மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி !Puducherry
தென்தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் !
தமிழகத்தில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தென்தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் !“பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது” – புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை !
புதுச்சேரியில் விடுமுறை நாட்களில் பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
View More “பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த கூடாது” – புதுச்சேரி கல்வித்துறை எச்சரிக்கை !“கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளதாக புதுச்சேரி மீன்வளத்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் தெரிவித்துள்ளார்.
View More “கைது செய்யப்பட்ட மீனவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை” – புதுச்சேரி அமைச்சர் பேட்டி !புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்து – திமுக பங்கேற்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் திமுக பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
View More புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தேநீர் விருந்து – திமுக பங்கேற்புதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் !
தமிழகத்தில் வரும் 29 ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
View More தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல் !புதுச்சேரி | நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!
புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்கு நாட்டு வெடிகுண்டு கொண்டு வந்து மாணவரை கத்தியால் குத்திய சக மாணவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.
View More புதுச்சேரி | நாட்டு வெடிகுண்டு, கத்தியுடன் பள்ளிக்கு வந்த மாணவர் – காவல்துறை அதிரடி நடவடிக்கை!புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு HMPV தொற்று உறுதி !
புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
View More புதுச்சேரியில் மேலும் ஒரு சிறுமிக்கு HMPV தொற்று உறுதி !மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!
புதுச்சேரி மதுபான ஆலை உரிமை பெற்ற விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்தினால் முதலமைச்சர் ரங்கசாமி சிறை செல்வார் என்று முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
View More மதுபான ஆலை அனுமதியில் ஊழல் : சிபிஐ விசாரணை கோரும் நாராயணசாமி!“விருப்பம் இல்லன்னா விலகிக்கோங்க..!” VS “பனையூர் அலுவலகம் வந்து சந்திக்கலாம்!” – பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?
புதுச்சேரியில் நடைபெற்ற பாமக பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் மேடையிலேயே மோதிக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பாமகவின் பொதுக் குழு கூட்டம் புதுச்சேரியில் இன்று (டிச.…
View More “விருப்பம் இல்லன்னா விலகிக்கோங்க..!” VS “பனையூர் அலுவலகம் வந்து சந்திக்கலாம்!” – பாமக பொதுக்குழு கூட்டத்தில் நடந்தது என்ன?