“வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

View More “வீடு வீடாக சென்று சென்று ரேஷன் அரிசி வழங்கப்படும்” – முதலமைச்சர் ரங்கசாமி!

வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப்பலகை கட்டாயம் : முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

புதுச்சேரி வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப்பலகை கட்டாயம் இருக்க வேண்டும் என அம்மாநில முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார்.

View More வணிக நிறுவனங்களில் தமிழ் பெயர்ப்பலகை கட்டாயம் : முதலமைச்சர் ரங்கசாமி உத்தரவு!

தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

View More தமிழகத்தில் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்யும் – வானிலை ஆய்வு மையம் தகவல் !

“மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது” – புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

ஹோலி பண்டிகையை ஒட்டி மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவித்துள்ளது.

View More “மார்ச் 14-ல் புறநோயாளிகள் பிரிவு இயங்காது” – புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை அறிவிப்பு!

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு !

புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் துணைநிலை ஆளுநர் உரையை வாசித்த பின் நாளை ஒத்திவைக்கப்பட்டது.

View More புதுச்சேரி சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் ஒத்திவைப்பு !

“திடநம்பிக்கையோடும், பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து !

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவர்களுக்கு விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “திடநம்பிக்கையோடும், பெருமகிழ்வோடும் தேர்வுகளை எதிர்கொள்ளுங்கள்” – விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து !

உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு!

மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு செய்துள்ளது.

View More உடல் உறுப்பு தானம் செய்தவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி கவுரவிக்க புதுச்சேரி அரசு முடிவு!

புதுச்சேரி 3 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உட்பட 7 பேர் கைது!

புதுச்சேரியில் நேற்று மூன்று இளைஞர்கள் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பிரபல ரவுடி உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

View More புதுச்சேரி 3 பேர் கொலை வழக்கில் பிரபல ரவுடி உட்பட 7 பேர் கைது!

புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

புதுச்சேரியில் பாலியல் சீண்டலால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நியாயம் கேட்டு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் புறக்கணித்துள்ளனர்.

View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – மீனவர்கள் நியாயம் கேட்டு பணி புறக்கணிப்பு !

புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – “நிர்வாகத்தினருக்கு சம்பந்தம் இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் உறுதி!

புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்த ஆசிரியரை கைது செய்யகோரி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

View More புதுச்சேரியில் 1ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை – “நிர்வாகத்தினருக்கு சம்பந்தம் இருந்தால் பள்ளிக்கு சீல் வைக்கப்படும்” என மாவட்ட ஆட்சியர் உறுதி!