பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ 18-ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “பழைய ஓய்வூதிய திட்டம் கோரி ஜாக்டோ-ஜியோ 18-ஆம் தேதி போராட்டம்” – அன்புமணி ராமதாஸ்!Protest
“லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நிலைகுலையவிருக்கும் நெல் மூட்டைகள்” – நயினார் நாகேந்திரன்!
லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மேலும் தேக்கமடையும் அபாயம் உள்ளதாக நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More “லாரி உரிமையாளர்களின் போராட்டத்தால் நிலைகுலையவிருக்கும் நெல் மூட்டைகள்” – நயினார் நாகேந்திரன்!“வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டிச.5ம் தேதி போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!
வன்னியர்களுக்கு 10.5% தனி இடஒதுக்கீடு கோரி டிச.5-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
View More “வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு கோரி டிச.5ம் தேதி போராட்டம்” – ராமதாஸ் அறிவிப்பு!பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் மக்கள் போராட்டம்..!
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
View More பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் மக்கள் போராட்டம்..!நேபாளம் சிறையிலிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்!
நேபாளத்தில் கலவரம் எதிரொளியாக சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.
View More நேபாளம் சிறையிலிருந்த 7 ஆயிரம் கைதிகள் தப்பி ஓட்டம்!போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!
அரக்கோணத்தில் போலீஸ் அனுமதி இன்றி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேரை போலீசார் கைது செய்தனர்.
View More போலீஸ் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் – அதிமுக எம்எல்ஏ உட்பட 110 பேர் கைது!மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!
மதுரை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 5 நாட்களாக நடத்திய காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக தொழிற்சங்க நிர்வாகிகள் பேட்டி அளித்துள்ளனர்.
View More மதுரை தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு – அமைச்சர் மூர்த்தி பேச்சுவார்த்தையில் உடன்பாடு!108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!
மிரட்டும் தொனியில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டிஜிபி அலுவலகத்தில் தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் புகார் அளித்துள்ளனர்.
View More 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்க வேண்டும் – டிஜிபி அலுவலகத்தில் புகார்!மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் – 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
தமிழக மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று ரயில் மறியல் போராட்டம் நடத்த மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
View More மீனவர்கள் ரயில் மறியல் போராட்டம் – 800க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!“தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “தொழிலாளர்களுக்கு எதிராக காவல்துறை செயல்படுவது அரசுக்கு அவப்பெயரைத்தான் உருவாக்கும்” – சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!