தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள்: சிறந்த நடிகர், நடிகையாக மாதவன், ஜோதிகா தேர்வு!
தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் சிறந்த நடிகர் மற்றும் நடிகையருக்கான விருதுகள் முறையே ஆர்.மாதவன் மற்றும் ஜோதிகாவிற்கு வழங்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர்....