மாணவிகளும், சிறுமிகளும் பாலியல் வன்கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருவது கண்டிக்கத்தக்கது என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “திமுக ஆட்சியில் மாணவிகளுக்கு பாதுகாப்பில்லை என்பதற்கு கோவை சம்பவமே சான்று” – அன்புமணி ராமதாஸ்!female students
உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!
உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
View More உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்
பீகாரில் உள்ள பிரில்லியன்ட் பள்ளி தேர்வு மையத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால் பதற்றத்தில் மயங்கி விழுந்துள்ளார். பீகார் ஷெரீப்பின் அல்லாமா…
View More 50 மாணவிகளுடன் தனி ஒரு மாணவனாக தேர்வு எழுத சென்றதால், பதற்றத்தில் மயங்கி விழுந்த 12 ஆம் வகுப்பு மாணவன்மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம்: மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உத்தரவு
மூவலூர் இராமமிர்தம் திட்டத்தின்கீழ், பள்ளி மாணவியருக்கு மாதம்தோறும் ரூ. 1,000 வழங்க சான்றிதழ்களைப் பெறுமாறு உயர் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் படித்து தற்போது கல்லூரிகளில் உயர் கல்வி பயிலும் மாணவியருக்கு மாதந்தோறும்…
View More மாதம்தோறும் ரூ. 1,000 வழங்கும் திட்டம்: மாணவியரிடம் இருந்து சான்றிதழ்களைப் பெற உத்தரவு