நெல்லையில் அரசு பேருந்தும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
View More நெல்லையில் அரசு பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி – 3 இளைஞர்கள் உயிரிழப்பு!policecase
நடிகை குற்றச்சாட்டு எதிரொலி – பாலக்காடு எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!
கேரளாவில் நடிகை குற்றச்சாட்டு தொடர்பாக பாலக்காடு காங்கிரஸ் எம்எல்ஏ ராகுல் மாங்கூட்டத்தில் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More நடிகை குற்றச்சாட்டு எதிரொலி – பாலக்காடு எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு!திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!
ஜவ்வாதுமலை அருகே மது அருந்தி கொண்டு ஆட்டுக்கறியை சாப்பிட்ட இளைஞர் உயிரிழந்துள்ளார்.
View More திருப்பத்தூரில் மது அருந்தி கொண்டே ஆட்டுக்கறி சாப்பிட்ட இளைஞர் உயிரிழப்பு!விநாயகர் சதுர்த்தி – பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!
சென்னை மாதவாரத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பந்தல் அமைக்கும் பணியின் போது மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்துள்ளார்.
View More விநாயகர் சதுர்த்தி – பந்தல் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு!அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!
சென்னை சேப்பாக்கம் பகுதியில் உள்ள M.L.A. விடுதியில் அத்துமீறி அமலாக்கத்துறையினர் உள்ளே நுழைந்ததால் மர்ம நபர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்ததாக திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
View More அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!காசிமேட்டில் ஒரே நாளில் இரண்டு கொலை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!
சென்னை காசிமேடு பகுதியில் சரித்திர பதிவேடு குற்றவாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
View More காசிமேட்டில் ஒரே நாளில் இரண்டு கொலை – மர்ம கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு!டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!
மத்திய மாநில அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி 287 ஆசிரியர்கள் மீது திடீர்நகர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
View More டிட்டோஜாக் அமைப்பினர் மீது காவல்துறை வழக்கு பதிவு!திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!
சிதம்பரத்தில் திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவியை கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
View More திருமணத்தை தாண்டிய உறவிற்கு இடையூறாக இருந்த மனைவி – தீர்த்துக்கட்டிய கணவன் உட்பட 4 பேர் கைது!உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!
சிவகங்கையில் காவல்துறை விசாரணையில் உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் அருண் மீதும் தாக்குதல் நடத்தியதாக புகார் எழுந்துள்ளது.
View More உயிரிழந்த அஜித்குமாரின் நண்பர் மீது தாக்குதல் – மருத்துவமனையில் திடீர் அனுமதி!சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!
சாத்தூர் அருகே பட்டாசு வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
View More சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து – ஒருவர் உயிரிழப்பு!