ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!

ஓமலூர் அருகே வீட்டின் முன் இருந்த தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டைமாரியம்மன் கோயில்…

View More ஓமலூர் அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த குழந்தை பலி!

அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே 20-க்கும் மேற்பட்ட கல்லறைகளை மர்ம நபர்கள் அடித்து நாசம் செய்ததையடுத்து,  போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லை மாவட்டம் அம்பை அடுத்த சிவந்திபுரம் ஊராட்சி உதிரமுத்தான்பட்டியில் சுமார் 2000க்கும்…

View More அம்பாசமுத்திரம் அருகே கல்லறைகளை சேதப்படுத்திய மர்ம நபர்கள்! போலீசார் விசாரணை!

ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!

ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்காக அனுமதி வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல…

View More ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!

ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்…

View More ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

குளத்தில் மூழ்கி 3 சிஏ மாணவர்கள் உள்பட 5 பேர் பலி..! தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சோகம்..!

சென்னை பழவந்தாங்கல் திருவிழாவில் சுவாமி நீராட்டு விழாவின் போது குளத்தில் இறங்கிய 5 இளைஞர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆலந்தூரை அடுத்த நங்கநல்லூரில் உள்ள தர்மரலிங்கேஸ்வரர் கோயிலில்…

View More குளத்தில் மூழ்கி 3 சிஏ மாணவர்கள் உள்பட 5 பேர் பலி..! தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது சோகம்..!

திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஆந்திரா,கர்நாடகா எல்லையில் போலீசார் தீவிர சோதனை

திருவண்ணாமலையில் நடைபெற்ற ஏடிஎம் கொள்ளை தொடர்பாக ஆந்திரா, கர்நாடகா எல்லையில் போலீசார் விடிய விடிய தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலையில் உள்ள மாரியம்மன் கோவில் 10ஆவது தெருவில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையத்திற்குள்…

View More திருவண்ணாமலை ஏடிஎம் கொள்ளை; ஆந்திரா,கர்நாடகா எல்லையில் போலீசார் தீவிர சோதனை

அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்

கோபிசெட்டிபாளையம்  குமணன் வீதி பகுதியில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வண்டிப்பேட்டை அருகே உள்ள குமணன் வீதியில் வசித்து வருபவர்…

View More அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்

பாடலாசிரியர் கபிலன் மகள் விபரீத முடிவு – போலீஸ் விசாரணை

திரைப்பட பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகை வீட்டில் உயிரை மாய்த்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.   கவிஞரும், பாடலாசிரியருமான கபிலன், 50-க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவரது மகள்…

View More பாடலாசிரியர் கபிலன் மகள் விபரீத முடிவு – போலீஸ் விசாரணை

காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் – போலீஸார் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அருகே காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல் நத்தம் தலை தாம்பு மலைப் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த முகமது நாசிம்…

View More காட்டுக்குள் தூப்பாக்கியுடன் சென்ற இளைஞர் – போலீஸார் விசாரணை

திருப்பூர் : கொலை வழக்கு விசாரணையில் மற்றொரு சடலம் மீட்பு – போலீசார் அதிர்ச்சி

திருப்பூர் அருகே கருகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் மேலும் ஒரு சடலத்தை போலீசார் கண்டுபிடித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டி பொங்குபாளையம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் நேற்று…

View More திருப்பூர் : கொலை வழக்கு விசாரணையில் மற்றொரு சடலம் மீட்பு – போலீசார் அதிர்ச்சி