அடக்கம் செய்ய பணம் இல்லாததால் 2 பிரேதங்களுடன் 4 நாட்கள் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்த பெண்
கோபிசெட்டிபாளையம் குமணன் வீதி பகுதியில் பணம் இல்லாததால் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியாமல் வீட்டுக்குள்ளேயே வைத்திருந்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள வண்டிப்பேட்டை அருகே உள்ள குமணன் வீதியில் வசித்து வருபவர்...