ராஜபாளையம் அருகே கட்டட வரைபட அனுமதிக்காக ரூ.6000 லஞ்சம்: ஊராட்சி மன்ற தலைவர் கைது!
ராஜபாளையம் அருகே கட்டட வரைபடத்திற்காக அனுமதி வழங்குவதற்கு ரூ. 6000 லஞ்சம் வாங்கியதாக ஊராட்சி மன்ற தலைவரை லஞ்ச ஒழிப்பு துறையினர் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கீழ ராஜகுல...