“மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுக ஆட்சி முடிவுக்கு வரும், மக்கள் திமுக ஆட்சிக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “மக்கள் திமுகவுக்கு எதிராக வாக்களிப்பார்கள்” – டிடிவி தினகரன் பேட்டி!

பட்டுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு!

பட்டுக்கோட்டை அருகே நாட்டு வெடி தயாரிக்கும் பணியில் ஈடுப்பட்டிருந்த இரண்டு பேர் பட்டாசு வெடித்து உயிரிழப்பு…

View More பட்டுக்கோட்டை அருகே பட்டாசு குடோனில் வெடிவிபத்து – 2 பேர் உயிரிழப்பு!

நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி!

நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆலடிக்குமுளை கிராமத்தில் அமைந்துள்ளது நல்வழிச் சித்தர் கோயில். இந்த கோயிலில் நேற்று மகா…

View More நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் வெகுவிமரிசையாக நடைபெற்ற மகா சிவராத்திரி!

நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை – சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு யாகத்திற்கு இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்  சீர் எடுத்து வந்த நிகழ்வுகள் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்ததாக மக்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். தஞ்சை…

View More நல்வழிக்கொல்லை சித்தர் கோயிலில் தை அமாவாசை – சீர் எடுத்து வந்த இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்!

பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் ரத்தினத்திற்கு விருது வழங்கி கௌரவித்த தன்னார்வலர்கள்!

அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற உயிர் காக்கும் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில்,  அதிசய டாக்டர் ரத்தினத்திற்கு தன்னார்வலர்கள் விருது வழங்கி கௌரவித்தனர் . தஞ்சாவூர் மாவட்டம்,  பட்டுக்கோட்டை அருகே உள்ள அதிராம்பட்டினம் தனியார் திருமண மண்டபத்தில் ரத்தக்…

View More பட்டுக்கோட்டையின் அதிசய டாக்டர் ரத்தினத்திற்கு விருது வழங்கி கௌரவித்த தன்னார்வலர்கள்!

பட்டுக்கோட்டை: பொதுஆவுடையார் திருக்கோயிலில் 2-வது வார சோமவார விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

பரக்கலக்கோட்டை  பொது ஆவுடையார் கோயிலில் இரண்டாவது வாரம் சோமவாரத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள பரக்கலக்கோட்டை  பொதுஆவுடையார் மத்தியபுரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இந்தக் கோயில்…

View More பட்டுக்கோட்டை: பொதுஆவுடையார் திருக்கோயிலில் 2-வது வார சோமவார விழா – ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

பட்டுக்கோட்டையில் திருட்டு நகை வாங்கியதாக கைது செய்யப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகி, ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தேரடித்…

View More ரயில் முன் பாய்ந்து இந்திய கம்யூ. நிர்வாகி தற்கொலை – பட்டுக்கோட்டையில் அதிர்ச்சிச் சம்பவம்!

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு மற்றும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் அடிக்கல் நாட்டினர்.…

View More பட்டுக்கோட்டையில் 20 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம்

பட்டுக்கோட்டை அருகே குடும்பத்தினருடன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

பட்டுக்கோட்டை அருகே கீழதோட்டம் என்ற மீனவர் கிராமத்தில் ரூ.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டும், கடற்கரைக்குள்  நீர்புகும் வாய்க்காலின்  முகத்துவாரங்களை தூர்வாரும் பணிகள் முழுமை பெறவில்லை என மீனவர்கள்  கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் செய்ததால் பரபரப்பு…

View More பட்டுக்கோட்டை அருகே குடும்பத்தினருடன் கடலில் இறங்கி மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது!!

பட்டுக்கோட்டை அருகே பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள், சாலையில் கிடந்த பழைய பேப்பர் மற்றும்…

View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது!!