“மருத்துவம் படித்தவருக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை” – செல்வப்பெருந்தகை பதிலடி

கோமியத்தை அமிர்தநீர் என்று கூறிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார்.

View More “மருத்துவம் படித்தவருக்கு மாமிசத்திற்கும், கழிவிற்கும் வித்தியாசம் தெரியாதது கொடுமை” – செல்வப்பெருந்தகை பதிலடி

#IIT கனவை பறித்த பணம்…கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றத்தை நாடிய தலித் மாணவர்!

தலித் மாணவர் ஒருவர் ஜேஇஇ தேர்வில் தேர்ச்சி பெற்றும் சேர்க்கை கட்டணம் இல்லாததால் ஐஐடி-யில் சேரும் வாய்ப்பை இழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், முசாஃபா்நகா் மாவட்டம் திடோரா கிராமத்தைச் சோ்ந்தவர்…

View More #IIT கனவை பறித்த பணம்…கடைசி நம்பிக்கையாக உச்சநீதிமன்றத்தை நாடிய தலித் மாணவர்!

பெற்றோரின் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சென்னை ஐஐடியின் புதிய அறிவிப்பு விவகாரம்! தடையை நீக்க தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!

சென்னை ஐஐடி வளாகத்தில், பெற்றோர்களின் வாகன போக்குவரத்திற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க நடவடிக்கை மேற்க்கொள்ளுமாறு ஐஐடி இயக்குநரிடம் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சென்னை ஐஐடி வளாகத்தில் வனவாணி அறக்கட்டளை பள்ளி மற்றும் கேந்திரிய…

View More பெற்றோரின் வாகனங்களுக்கான அனுமதி குறித்து சென்னை ஐஐடியின் புதிய அறிவிப்பு விவகாரம்! தடையை நீக்க தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!

“மூச்சு விடுவது போல் எனக்கு இசை இயற்கையாக வருகிறது” – இளையராஜா!

மூச்சுவிடுவது எப்படி இயற்கையாக நடக்கிறதோ, அதுபோல எனக்கு இசை இயற்கையாக வருகிறது என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி சார்பில்,  இந்திய பாரம்பரிய இசை மற்றும் கலாச்சாரத்தை இளைஞர்களிடையே பிரபலப்படுத்தும் அமைப்பின் 9…

View More “மூச்சு விடுவது போல் எனக்கு இசை இயற்கையாக வருகிறது” – இளையராஜா!

ஜேஇஇ தேர்வு முடிவுகள்-சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேட்டி

JEE Advanced தேர்வில் ஒட்டுமொத்தமாக தென்மண்டலம் கடந்த ஆண்டை விட இந்த முறை முன்னேறியுள்ளது. JEE Advanced தேர்வில் 15.28% மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,களில் சேரலாம் என்று சென்னை ஐ.ஐ.டி.…

View More ஜேஇஇ தேர்வு முடிவுகள்-சென்னை ஐ.ஐ.டி. இயக்குநர் பேட்டி

ஐஐடி, ஐஐஎம்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்-வழிகாட்டுதல்கள் வெளியீடு

ஐஐடி, ஐஐஎம்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணத்தை மாநில அரசே செலுத்தும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். தமிழ்நாட்டில் வசிப்பவர்…

View More ஐஐடி, ஐஐஎம்களில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான கல்விக் கட்டணம்-வழிகாட்டுதல்கள் வெளியீடு

இட ஒதுக்கீட்டு மீறல்களை தொடரும் ஐ.ஐ.டிக்கள்-சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

இந்திய ஐஐடிகள் தொடர்ந்து இட ஒதுக்கீட்டு மீறல்களை செய்து வருவதாக மதுரை நாடாளுமன்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உறுப்பினர் சு.வெங்கடேசன் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: மக்களவையில் ஐ.ஐ.டி…

View More இட ஒதுக்கீட்டு மீறல்களை தொடரும் ஐ.ஐ.டிக்கள்-சு.வெங்கடேசன் எம்.பி. குற்றச்சாட்டு

சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல்: முதலிடத்தில் நீடிக்கும் சென்னை ஐ.ஐ.டி

இந்தியாவிலே அனைத்து வகையிலும் சிறந்த உயர்கல்வி நிறுவனம் என்ற இடத்தை மீண்டும் தக்கவைத்தது சென்னை ஐ.ஐ.டி. நிறுவனம். மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (NIRF) தொடங்கப்பட்டது.…

View More சிறந்த உயர்கல்வி நிறுவனங்கள் பட்டியல்: முதலிடத்தில் நீடிக்கும் சென்னை ஐ.ஐ.டி

சென்னை ஐஐடியில் 2 வருட எம்.ஏ. படிப்பு அறிமுகம்?

அடுத்த கல்வியாண் முதல் 2 ஆண்டு கால M.A., படிப்பை அறிமுகம் செய்ய சென்னை IITமுடிவு செய்துள்ளது. சென்னை IIT-ல் கெமிக்கல் என்ஜினியரிங், பயோடெக்னாலஜி, சிவில், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல் என்ஜினியரிங் உள்ளிட்ட பல வகையான…

View More சென்னை ஐஐடியில் 2 வருட எம்.ஏ. படிப்பு அறிமுகம்?

“ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு”- அமைச்சர் அன்பில் மகேஷ்

சென்னை ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு கொண்டு வருவது தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். சென்னை ஐஐடி சார்பில் கிராமப்புற அரசுhd…

View More “ஐஐடியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு”- அமைச்சர் அன்பில் மகேஷ்