கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் தேர்வு : 5முறை எம்எல்ஏவான யு.டி.காதர் வேட்புமனு தாக்கல்..!!!
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் முன்னிலையில் சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு யு.டி.காதர் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த தேர்தலில் பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் கட்சி...