டெல்லி திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டதாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்…
View More “திஹார் சிறைக்கு போக ஓபிஎஸ் தயாராகி விட்டார்..!” – இபிஎஸ் பேட்டிOPanneerselvam
ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனை தகுதி நீக்கம் செய்க! – சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்!
சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் ஆகியோரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து வலியுறுத்தினர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத் தொடர் கடந்த…
View More ஓபிஎஸ், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியனை தகுதி நீக்கம் செய்க! – சபாநாயகரிடம் அதிமுக எம்.எல்.ஏ-க்கள் வலியுறுத்தல்!கர்நாடக தேர்தல் : ஓபிஎஸ் அணி வேட்பாளரை அதிமுக வேட்பாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளரான குமாரின் பெயருக்கு நேராக கட்சி என்ற இடத்தில் அதிமுக என குறிப்பிடப்பட்டுள்ளதோடு, அவரை அதிமுக வேட்பாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. கர்நாடகத்தில் பசவராஜ்பொம்மை தலைமையிலான பா.ஜனதா…
View More கர்நாடக தேர்தல் : ஓபிஎஸ் அணி வேட்பாளரை அதிமுக வேட்பாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்!எம்.ஜி.ஆர். தோற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!
அதிமுகவின் பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் எம்.ஜி.ஆர் போன்று தொப்பி, கண்ணாடியை அணிவித்து மகிழ்ந்தனர். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர்…
View More எம்.ஜி.ஆர். தோற்றத்தில் எடப்பாடி பழனிசாமி..!அதிமுகவின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!
அதிமுக பொதுக்குழு வழக்கின் தீர்ப்பை அடுத்து அதிமுகவின் பொதுச் செயலளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டார். அதிமுக பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில்…
View More அதிமுகவின் பொதுச்செயலாளரானார் எடப்பாடி பழனிச்சாமி!!ஓபிஎஸ் இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தின் தாயார் மறைவையடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக கடந்த…
View More ஓபிஎஸ் இல்லம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவிற்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேரடியாக சென்று துக்கம் விசாரித்து ஓபிஎஸ்க்கு ஆறுதல் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் பழனியம்மாள் உடல் நலக்குறைவு மற்றும் வயது…
View More முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து ஆறுதல் கூறிய அண்ணாமலை!வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றார் ஓ.பன்னீர்செல்வம்..!
வருமான வரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் திரும்ப பெற்றுள்ளார். தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட…
View More வருமானவரித்துறை நோட்டீசை எதிர்த்து தாக்கல் செய்த வழக்கை வாபஸ் பெற்றார் ஓ.பன்னீர்செல்வம்..!சென்னையில் வரும் 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை
சென்னையில் வரும் 20-ம் தேதி பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் அனைத்தும்…
View More சென்னையில் வரும் 20ம் தேதி ஓபிஎஸ் ஆலோசனை“எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து
ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றம் இன்று அளித்துள்ள உத்தரவு குறித்து கருத்து தெரிவித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் “எல்லாம் நன்மைக்கே” என்றார். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தம்மை தேர்தல் ஆணையம்…
View More “எல்லாம் நன்மைக்கே”: உச்சநீதிமன்ற உத்தரவு குறித்து ஓபிஎஸ் கருத்து