சென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னையில் கட்டணமில்லா குடிநீர் ஏடிஎம்-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

View More சென்னை | கட்டணமில்லா குடிநீர் ATM-ஐ திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

View More இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவின் விண்வெளிப் பயணம் மீண்டும் ஒத்திவைப்பு!

நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!

நியூஸ்7 தமிழ் எதிரொலியாக மா விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக சார்பில் உண்ணா விரத போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

View More நியூஸ்7 தமிழ் எதிரொலி | ‘மா’ விவசாயிகளுக்கு ஆதரவாக அதிமுக உண்ணா விரத போராட்டம் அறிவிப்பு!

Gold Rate Today | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜுன் 18) அதிரடியாக உயர்ந்துள்ளது. 

View More Gold Rate Today | இறங்கிய வேகத்தில் எகிறிய தங்கம் விலை… இன்றைய விலை நிலவரம் என்ன?

என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!

சென்னையில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான ஹோட்டல்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியான நிலையில் அவர் நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

View More என் ஹோட்டல்களில் ஐடி ரெய்டா? – நடிகர் ஆர்யா நியூஸ்7 தமிழுக்கு பிரத்யேக தகவல்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலியாக தமிழ்நாட்டில் மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகள் விவசாயிகளிடமிருந்து மாங்கனிகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

View More நியூஸ்7 தமிழ் செய்தி எதிரொலி | மாம்பழக்கூழ் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அரசு முக்கிய அறிவுறுத்தல்!

Rain Alert | காலை 10 மணி வரை கொட்ட போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | காலை 10 மணி வரை கொட்ட போகும் மழை.. எங்கெல்லாம் தெரியுமா?

கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

கொச்சி அருகே கடலில் கப்பல் கவிழ்ந்த விபத்து தொடர்பான வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More கொச்சி கப்பல் விபத்து தொடர்பான வழக்கு – மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More நொச்சிகுளம் ஊராட்சி மோசடி வழக்கு – மாவட்ட ஆட்சியருக்கு பறந்த உத்தரவு!

முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க அனுமதி மறுத்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

View More முருக பக்தர்கள் மாநாடு | வாகனங்களுக்கு இ-பாஸ் வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி மறுப்பு!