“80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாடு எங்கே போகிறது?” – இபிஎஸ் கண்டனம்

கடலூரில் 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். 

View More “80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை.. தமிழ்நாடு எங்கே போகிறது?” – இபிஎஸ் கண்டனம்

Weather Update | ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதி… எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

ஒரே நேரத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

View More Weather Update | ஒரே நேரத்தில் உருவான 2 காற்றழுத்த தாழ்வு பகுதி… எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு?

“திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கீழடி விவகாரத்தில் திருத்த வேண்டியது அறிக்கைகளை அல்ல, சில உள்ளங்களை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More “திருத்த வேண்டியது கீழடி அறிக்கைகளை அல்ல.. சில உள்ளங்களை” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம்

கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

View More “கர்நாடகாவில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட தடை விதிக்க முடியாது” – உச்சநீதிமன்றம்

விலை வீழ்ச்சியால் வீணாகும் மாம்பழங்கள்… விவசாயிகள் வேதனை!

மாம்பழங்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவை வீணாவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

View More விலை வீழ்ச்சியால் வீணாகும் மாம்பழங்கள்… விவசாயிகள் வேதனை!

“ரொம்ப வருத்தமா இருக்கு..” – அகமதாபாத் விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

அகமதாபாத் விமான விபத்து சம்பவம் மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

View More “ரொம்ப வருத்தமா இருக்கு..” – அகமதாபாத் விமான விபத்து குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேட்டி

Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

View More Gold Rate Today | அதிரடியாக குறைந்த தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு?

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது – பத்திரமாகத் தரையிறக்கிய விமானி!

நடுவானில் ஏர் இந்தியா விமானத்தின் எஞ்சின் பழுதான நிலையிலும் விமானி அதனை பத்திரமாகத் தரையிறக்கினார்.

View More நடுவானில் ஏர் இந்தியா விமானத்தில் எஞ்சின் பழுது – பத்திரமாகத் தரையிறக்கிய விமானி!

கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி… ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

கனடா சென்றடைந்த பிரதமர் மோடி ஜி7 உச்சி மாநாடில் பங்கேற்கிறார்.

View More கனடா சென்றடைந்தார் பிரதமர் மோடி… ஜி7 மாநாட்டில் பங்கேற்கிறார்!

ஈரான் தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்… நூலிழையில் தப்பிய செய்தி வாசிப்பாளர் – அதிர்ச்சி தரும் நேரலை காட்சிகள்!

ஈரான் அரசு தொலைக்காட்சியின் நேரலையின் போது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

View More ஈரான் தொலைக்காட்சி நிறுவனம் மீது இஸ்ரேல் தாக்குதல்… நூலிழையில் தப்பிய செய்தி வாசிப்பாளர் – அதிர்ச்சி தரும் நேரலை காட்சிகள்!