நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்த இன்ஜினியர்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து – மதுரையில் அதிர்ச்சி!

நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்திருந்த நபர் சக்கரத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More நிழலுக்காக ரோடு ரோலர் அருகே அமர்ந்த இன்ஜினியர்… நொடிப்பொழுதில் நடந்த விபத்து – மதுரையில் அதிர்ச்சி!

2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

மதுராந்தகம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த காரில் உயிரிழந்த நிலையில் ஆணின் உடல் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

View More 2 நாட்களாக சாலையோரம் நின்ற கார்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

Rain Alert | வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்து என்ட்ரி கொடுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

தமிழ்நாட்டில் அடுத்த 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

View More Rain Alert | வெயிலுக்கு ரெஸ்ட் கொடுத்து என்ட்ரி கொடுக்கும் மழை… வானிலை ஆய்வு மையம் கொடுத்த அப்டேட்!

மாநிலங்களவை தேர்தல் | திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

View More மாநிலங்களவை தேர்தல் | திமுக, அதிமுக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்!

வேகமெடுக்கும் கொரோனா தொற்று… தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழப்பு!

கொரோனா தொற்றால் விழுப்புரத்தைச் சேர்ந்த நபர் உயிரிழந்தார்.

View More வேகமெடுக்கும் கொரோனா தொற்று… தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழப்பு!

புதிய காட்சிகளுடன் ஓடிடியில் வெளியானது ‘லால் சலாம்’!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவானன ‘லால் சலாம்’ ஓடிடியில் வெளியாகியுள்ளது.

View More புதிய காட்சிகளுடன் ஓடிடியில் வெளியானது ‘லால் சலாம்’!

பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

பக்ரீத் பண்டிகை கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

View More பக்ரீத் பண்டிகை | கேரளாவில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது.

View More சிறுவனை கொன்று பீரோவில் மறைத்து வைத்த வழக்கு – குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிப்பு!

மாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!

மாநிலங்களவை தேர்தலுக்காக தி​முக சார்​பில் அறிவிக்​கப்​பட்​டுள்ள வேட்​பாளர்​ மநீம தலைவர் கமல்ஹாசன் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

View More மாநிலங்களவை தேர்தல் | நாளை வேட்பு மனு தாக்கல் செய்கிறார் கமல்ஹாசன்!