பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்… போலீசார் சொன்ன முக்கிய தகவல்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கிரிக்கெட் வீரர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

View More பெங்களூரு துயர சம்பவம் | கிரிக்கெட் வீரர் மீது பரபரப்பு புகார்… போலீசார் சொன்ன முக்கிய தகவல்!

பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 4 பேருக்கு நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More பெங்களூரை உலுக்கிய துயர சம்பவம் – 4 பேருக்கு நீதிமன்றக் காவல் விதிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ஆர்சிபி நிர்வாக மார்க்கெட்டிங் தலைவர் நிக்கில் சோசாலே உட்பட 4 பேர் கைது!

ஆர்சிபி அணியின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ஆர்சிபி நிர்வாக மார்க்கெட்டிங் தலைவர் நிக்கில் சோசாலே உட்பட 4 பேர் கைது!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு கூட்டநெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு கர்நாடக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் டிகுன்ஹா தலைமையில் தனிநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்: ‘நீதிபதி டி குன்ஹா தலைமையில் நீதி விசாரணை’ – முதலமைச்சர் சித்தராமையா!

பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் – அதிகாரிகள் அதிரடி பணிநீக்கம்!

பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு அம்மாநில நீதிமன்றம் சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.

View More பெங்களூரு வெற்றி பேரணி சம்பவம் – கர்நாடக உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பெங்களூரு கூட்ட நெரிசல் – ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பெங்களூரு அணி நிர்வாகம் நிவாரணம் அறிவித்துள்ளது.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் – ஆர்சிபி நிர்வாகம் நிவாரணம் அறிவிப்பு!

“மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

பெங்களூர் அணி வெற்றி பேரணியில் நடந்த துயர சம்பவத்திற்கு கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிரிதி மந்தனா இரங்கல் தெரிவித்துள்ளார். 

View More “மனம் உடைந்துவிட்டது” – பெங்களூரு அணி வெற்றிக் கொண்டாட்டத்தில் சோகம்… ஸ்மிருதி மந்தனா இரங்கல்!

பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் – தாமாக முன்வந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை!

பெங்களூரு சின்னசாமி மைதான கூட்ட நெரிசல் சம்பவத்தை, கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.

View More பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் – தாமாக முன்வந்து கர்நாடக உயர் நீதிமன்றம் விசாரணை!

“வார்த்தைகள் இல்லை… முற்றிலும் உடைந்துவிட்டேன்” – பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி பதிவு!

பெங்களூரு கூட்ட நெரிசல் குறித்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

View More “வார்த்தைகள் இல்லை… முற்றிலும் உடைந்துவிட்டேன்” – பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விராட் கோலி பதிவு!