மருத்துவப் படிப்புகளுக்கான #rankinglist-ஐ வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

சென்னையில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று வெளியிட்டார். மருத்துவ படிப்புகளில் சேர தேசிய தேர்வு முகமை மூலம் நீட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு மே 5…

View More மருத்துவப் படிப்புகளுக்கான #rankinglist-ஐ வெளியிட்டார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 நிறுவனங்களுக்கு ஒப்புதல் – அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15  முதலீட்டு நிறுவனங்களுக்கு ஒப்புதல்  அளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு…

View More ரூ.44,125 கோடி முதலீட்டுக்காக 15 நிறுவனங்களுக்கு ஒப்புதல் – அமைச்சரவைக் கூட்டத்திற்கு பின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கொசு ஒழிப்பு பணிகளுக்கு தேவையான மருந்துகள் முழுவதும் கையிருப்பில் உள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் டெங்கு காய்ச்சல்…

View More எந்தெந்த மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கிறது தெரியுமா? அமைச்சர் அளித்த அப்டேட்!

திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த நிலையில்,…

View More திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!

சொன்னதை செய்த அமைச்சர்… பாஜக தோல்வியால் ராஜிநாமா!

ராஜஸ்தான் மாநிலத்தில் தான் பிரச்சாரம் செய்த 7 மக்களவை தொகுதிகளில், 4ல் பாஜக தோல்வியுற்றால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் கிரோடி லால் மீனா. ராஜஸ்தான் மாநிலத்தின் பாஜக கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்…

View More சொன்னதை செய்த அமைச்சர்… பாஜக தோல்வியால் ராஜிநாமா!

“கிரிக்கெட் என்றால் தோனி! அரசியல் என்றால் மு.க.ஸ்டாலின்!” – உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

ஓட்டப்பந்தயம் என்றால் உசேன் போல்ட்,  கிரிக்கெட் என்றால் தோனி அதேபோல் அரசியல் களத்தில் முதல்வர் ஸ்டாலின் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.  தமிழ்நாடு சட்டப்பேரவையில் விளையாட்டுத்துறை மானிய…

View More “கிரிக்கெட் என்றால் தோனி! அரசியல் என்றால் மு.க.ஸ்டாலின்!” – உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்

“போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி” – அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவிப்பு!

“போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி ஏற்பாடு செய்ய உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப் பேரவை கூட்டம் கடந்த பிப்ரவரி மாதம்…

View More “போட்டித் தேர்வு எழுத வருகிற மாணவிகளுக்கு ஓரிரு நாட்களுக்கு தங்க விடுதி வசதி” – அமைச்சர் கீதா ஜீவன் சட்டப்பேரவையில் அறிவிப்பு!

கேரளா – ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா!

ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் ராதாகிருஷ்ணன். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்தத் தலைவரும், சமீபத்தில் கேரளத்தில் ஒரேயொரு தொகுதியில் இடதுசாரி ஜனநாயக முன்னணி சார்பில் வெற்றிபெற்றவருமான கே.ராதாகிருஷ்ணன்…

View More கேரளா – ஆலத்தூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றதையடுத்து தேவஸ்வம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் ராஜிநாமா!

உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

குவைத் தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.  குவைத் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீவிபத்தில் 40 இந்தியர்கள் உள்பட…

View More உயிரிழந்தவர்களின் உடல்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை – அமைச்சர் செஞ்சி மஸ்தான் நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி!

மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்!

மத்திய நிதியமைச்சராக நிர்மலா சீதாராமன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தனி மெஜாரிட்டியை பெறாவிட்டாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவில் மத்தியில் பாஜக ஆட்சியமைத்துள்ளது. இதனிடையே, கடந்த ஜூன் 9-ம் தேதி…

View More மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார் நிர்மலா சீதாராமன்!