பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசை பட்டியலை உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று வெளியிட்டார். பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று காலை வெளியிடப்பட்டது. தமிழகத்திலுள்ள 434 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட காலியிடங்கள்...