மேட்டூர் அணையின் வடிகால்களை தூர்வாரும் பணிகள் மே மாதத்திற்குள் முடிவடைந்து, ஜூன் 12 ஆம் தேதி அணை திறக்கப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உறுதியளித்துள்ளார்.
View More ஜூன்.12 -ல் மேட்டூர் அணை திறக்கப்படும் – அமைச்சர் துரைமுருகன்!minister Durai murugan
தமிழ்நாடு நதிநீர் பிரச்னை : எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகனின் பதில் என்ன?
“தமிழ்நாட்டின் அனுமதி இல்லாமல் காவிரியில் எந்த அணையும் கட்ட முடியாது” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
View More தமிழ்நாடு நதிநீர் பிரச்னை : எதிர்க்கட்சியினர் முன்வைத்த கேள்விக்கு அமைச்சர் துரைமுருகனின் பதில் என்ன?திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திமுகவின் புகழேந்தி உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி உயிரிழந்த நிலையில்,…
View More திடீர் உடல்நலக்குறைவால் அமைச்சர் துரைமுருகன் மருத்துமனையில் அனுமதி!மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன், அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு – காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்
தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை, உடனடியாக திறக்கும்படி, கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என மத்திய அரசிடம் அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தி உள்ளார். காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு…
View More மத்திய நீர்வளத்துறை அமைச்சருடன், அமைச்சர் துரைமுருகன் சந்திப்பு – காவிரியில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தல்மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் எந்த அரசும் செயல்பட முடியும்-அமைச்சர் துரை முருகன்
மின் கட்டணம், வரி ஆகியவற்றை உயர்த்தினால் தான் எந்த அரசும் செயல்பட முடியும். மற்ற மாநிலங்களில் ஒப்பிடுகையில் தமிழகத்தில் உயர்த்திய மின் கட்டணம் மிக குறைவு என்று நீர்வளத் துறை அமைச்சர் துரை முருகன்…
View More மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் எந்த அரசும் செயல்பட முடியும்-அமைச்சர் துரை முருகன்முதலமைச்சர் பயணம் குறித்து அவரே சொல்வார்: அமைச்சர் துரைமுருகன்
முரசொலி மாறன் திமுகவில் அறிவுஜீவிகள் அணிக்கு தலைவராக இருந்தவர் என திமுக பொதுச்செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் 89 ஆவது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு…
View More முதலமைச்சர் பயணம் குறித்து அவரே சொல்வார்: அமைச்சர் துரைமுருகன்