இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு – உயிர்பயத்தில் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் புகார்
இடிந்து விழும் நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதால் உயிர்பயத்தில் வாழ்வதாக குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர். சென்னை சாலிகிராமத்தில் உள்ள THE WESTMINSTER என்ற நிறுவனம் கட்டியுள்ள அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விழும் நிலையில் இருப்பதாக...